மானம் கெட்ட உலகம்

வெளிநாட்டிலிருந்து வாங்கிய
"உயர்ரக பிஸ்கட்"
நாயிற்கு ...!
முந்தய நாள் செய்த
"காய்ந்த இட்லி"
வேலைக்காரி மகனுக்கு ...!

எழுதியவர் : கா.பாலமுரளிகிருஷ்ணா (1-Aug-12, 11:08 am)
பார்வை : 278

மேலே