கவலைப்படாதே மருமகளே!

உனக்கும் , எனக்கும்
உறவுதான்;
அது ஊரே அறிந்த உறவுதான்!
உன்னை தூக்கி வளர்த்த உறவுதான்!
உன் மகனையும் கையில் தூக்க நினைக்கும்
உறவுதான்!
உனை என்றும் வாழ்த்த உரிமை தந்த உறவுதான்!
தொடர்ந்து எழுத நேரமில்லை!
தூரம் நின்று உனை வாழ்த்துகிறேன் ......
நின் பணி என்றும் சிறக்க!
அன்புடன் உன் 'தாய்மாமன்'!

எழுதியவர் : அபி. (4-Aug-12, 3:03 pm)
பார்வை : 170

மேலே