வெகுமதி

பள்ளி சீராக
பள்ளியின் தேர்ச்சி
விகிதம் அதிகரிக்க
பள்ளியின் ஒழுக்க கேடான
மாணவனை சீர்செய்ய
அலவுகோல் எடுத்து
அதிரிச்சி வைத்தியம்
கொடுத்த ஆசிரியையக்கு
கிடைத்த "வெகுமதி" பணிநீக்கம்

உலகம் எங்கு செல்கிறது
எப்படி திருத்துவது
மாணவ மாணவிகளை
இதற்க்கு அவரவர் பெற்றோர்கள் தான் காரணம்

எப்படி என் குழந்தையை அடிக்கலாம்
விளைவு ஒரு நல்ல ஆசிரியை , ஆசிரியரை
நிர்வாகம் நீக்குகிறது , பெற்றோருக்கு
அடிபணித்து ! (நிர்வாகத்திற்காக நல்ல உழைத்ததற்கு கிடைக்கும் வெகுமதி இதுதான் )

நல்ல உலகம் ! கற்று கொடுப்பவர்களே
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய
விஷய மாகிவிடுகிறது !

வெகுமதி ! வெறுப்பில் எழுதியது !

வழி இருந்தால் கூறுங்கள்
குழந்தைகளை திருத்த !

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (4-Aug-12, 4:37 pm)
பார்வை : 195

மேலே