ஈழத்து காற்றே (II)..

இரவிலே பூ பூத்ததாம்
என்னவோ அதிசயம்
பூவே உன்னால் நாளை
விடியல் வரை காத்திருக்க முடியுமா ?
ஏன்?
நாளை என் நாட்டின் சுதந்திர விடியல் ,,,
எப்படி ?
ஒவ்வொரு விடியலும் அப்படிதான் எனக்கு
நாளை சுதந்திரம் நிஜமாகும்
இல்லையேல்
நான் உனக்கு உரமாவேன் ..

எழுதியவர் : Jagadeeshwaran (2-Aug-12, 7:32 pm)
சேர்த்தது : jagadeeshwaran
பார்வை : 174

மேலே