காதலிக்கிறேன்....!

உனக்காக
உள்ளத்தை இழந்தேன்
உறக்கத்தை இழந்தேன்
உறவுகளை இழந்தேன்
நிறைவுகளை இழந்தேன்
நினைவுகளை இழந்தேன்
நிம்மதியினை இழந்தேன்
சிரிப்பினை இழந்தேன்
சிந்தனையை இழந்தேன்
சுகங்களை இழந்தேன்
சுயவரம் இழந்தேன்
இழக்காததை எல்லாம் இழந்தேன்
உனக்காக..!

உயிர் மட்டும்
உடலில்
உன்
ஒற்றை சொல்லுக்காக....!

எழுதியவர் : Hasan (4-Aug-12, 9:48 pm)
பார்வை : 259

மேலே