இந்த பூமி எனக்கெதற்கு ...?

அவள் இல்லா கண்களில்
காலையின் கண்விழிப்புகள்...
வளத்தின் வறுமை தழுவிய
வெறுமையுடன் ...
என் சூரியனும் நிலாவும்
மறைந்த பின்னர்
இந்த பூமி எனக்கெதற்கு ...!
அவள் புருவத்தால் புசிக்கப்படாத நான்,
இருந்தென்ன இறந்தென்ன !!!???