உயிரினங்களிடம் நேயம்

உயிரினங்கள் நம்மிடம்
வெளிப்படுத்தும்
நேயத்தை
மனித இனத்திற்குள்
மட்டுமல்லாமல்
மற்ற உயிரினங்களிடமும்
காட்டுகின்றன!

இதன் மூலம்
பேகன் வழங்கினான்
மயிலுக்குப்
போர்வையாக!

பாரி வழங்கினான்
முல்லைக்குத்
தேராக!

மனு நீதிச் சோழன் வழங்கினான்
பசுவிற்குப்
நியாயத்திற்காக!

சிபி சக்கரவர்த்தி புறாவிற்கு கருணை
காத்தவனாக!

இராமலிங்க அடிகளார் இரக்கப்பட்டார்
வாடியப்
பயிரைக் கண்டு !

மனித நேயத்தை நமக்கு
உணர்த்தியவர்கள்
நம் வரலாற்றுச் செய்திகளில் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (5-Aug-12, 5:41 pm)
பார்வை : 798

மேலே