இதயமில்லா மனிதன்
கையில் ஏற்பட்ட காயத்திற்கு
தீர்வு காண மருத்துவரிடம் சென்று வீடு திரும்பினேன் ஆட்டோ ஒன்றில் .
பயணம் செய்த தூரம் -5 கி.மீ
மருத்துவ செலவு -150 ரூ .
ஆட்டோ செலவோ -200 ரூ .
ஆட்டோ நண்பனே !
நிறுத்துவாயா உன் பண மோகத்தை !
அது ஒரு பெரிய பொருள் அல்ல என்றுணர்ந்து!