காந்தப்பார்வை

அன்பே !
ஏன் இந்த காந்தப்பார்வை?
நான் ஒன்றும் இரும்பு அல்ல !
இதயம் உள்ளவன் !

எழுதியவர் : அபி. (7-Aug-12, 11:52 pm)
சேர்த்தது : G.Anto
பார்வை : 162

மேலே