இறைவனிடம் வேண்டி !
இது முடிவல்ல ஆரம்பம் !
எப்படி எழுதுவேன் என் எண்ணங்களை !
எனது தந்தையை பிரிந்த
கனத்த இதயத்தோடு அன்றோ
கவி எழுத பயணிக்கிறேன் !
இறைவா !
ஊக்கம் தருவாயோ ?
என் மனமெனும் தோட்டத்தில் தினம் பூக்கள் மலர !
இது முடிவல்ல ஆரம்பம் !
எப்படி எழுதுவேன் என் எண்ணங்களை !
எனது தந்தையை பிரிந்த
கனத்த இதயத்தோடு அன்றோ
கவி எழுத பயணிக்கிறேன் !
இறைவா !
ஊக்கம் தருவாயோ ?
என் மனமெனும் தோட்டத்தில் தினம் பூக்கள் மலர !