பனிப் போர்!

குளிரோடு நடத்திய
இரவு யுத்தத்தை
விடியலில் சொன்னது
புல்லின்
வாள் நுனியில்
உறைந்திருந்த
வெள்ளை
இரத்தத் துளி !

எழுதியவர் : முத்து நாடன் (8-Aug-12, 12:07 am)
சேர்த்தது : muthunaadan
பார்வை : 123

மேலே