உண்மையான காதல்

காதலுக்காக உயிர் இழப்பது ,
உண்மையான காதல் அல்ல .....
உயிரில் கலந்த காதலை வாழ வைப்பதுவே ..
உண்மையானது .....
அவன் / அவள் முழுமையாக இல்லை என்ற தருணங்களிலும் ....

எழுதியவர் : கைலாஷ் (8-Aug-12, 7:01 pm)
Tanglish : unmaiyaana kaadhal
பார்வை : 185

மேலே