நிலை மாறும் மனிதன்

பறவை கண்டு விமானம் படைத்தவன்
பணதிமுரு களைந்து ,
பண்பு கொள்வானோ?
செத்தபின் நாறிப்போகும் நாம்
வாழ்வது ஒருமுறைதானே?
வாழ்க்கையும் எல்லோரும் வாழ்த்தானே?
ஒருவன் எப்படி பிறந்தான் என்பது கூட
முக்கியமில்லை!
"எப்படி வாழ்ந்தான் என்பதே முக்கியம்"

எழுதியவர் : அபி. (12-Aug-12, 12:37 am)
சேர்த்தது : G.Anto
பார்வை : 166

மேலே