சில பெண்கள் சில ஆண்கள்

சில
பெண்களின்
சில பெண்களை பற்றிய
தப்புப்பேச்சு
"இவள் என்னை விட அழகானவள்"
என்ற பொறாமையால்
சில
ஆண்களின்
சில பெண்களை பற்றிய
தப்புப்பேச்சு
"இவள் என்னுடன் பழகிறாள் இல்லையே"
என்ற ஆதங்கத்தால்.............

எழுதியவர் : எஸ்.வை.சசீ (17-Aug-12, 10:15 pm)
சேர்த்தது : s.y.sase
பார்வை : 245

மேலே