த(இ)னிமை!
தனிமையை பல-
நேரங்களில்
நேசிக்கிறேன்.........
எனக்குள் இருக்கும்-
உன்னிடம் பேச
இதைவிட சரியான
தருணம் வேறுதுவுமில்லை.........
தனிமையை பல-
நேரங்களில்
நேசிக்கிறேன்.........
எனக்குள் இருக்கும்-
உன்னிடம் பேச
இதைவிட சரியான
தருணம் வேறுதுவுமில்லை.........