உன் உதடுகளின் சுருக்கங்கள்!
இப்பொழுதெல்லாம்-
இஸ்திரி செய்யாத
ஆடைகளையே
அதிகம் விரும்புகிறேன்;
உன் உதடுகளின்-
சுருக்கங்களை ரசிக்கத்
தெரிந்த எனக்கு
இவற்றை ரசிக்கத்-
தெரியாதாதென்னா??????
இப்பொழுதெல்லாம்-
இஸ்திரி செய்யாத
ஆடைகளையே
அதிகம் விரும்புகிறேன்;
உன் உதடுகளின்-
சுருக்கங்களை ரசிக்கத்
தெரிந்த எனக்கு
இவற்றை ரசிக்கத்-
தெரியாதாதென்னா??????