பள்ளி

பள்ளி
களி மண்ணை
விளை நிலமாய் மாற்றி
அறுவடைக்கு தயார் படுத்தி
அறிவு என்னும் உரம் போட்டு
சாகுபடிக்கு தயார் செய்த
அழகிய வயல்
பள்ளி

எழுதியவர் : ஸ்ரீதேவி சரவணperumal (19-Aug-12, 9:46 pm)
Tanglish : palli
பார்வை : 201

மேலே