உதயம்

பாவமும், பழியும்
பகையும், பொறாமையும்
நாம் அஸ்தமனமாக்கச் செய்தால்
பணிவும், பண்பும்
பட்டமும், பதவியும்
நமக்குள் உதயமாகக்கூடும்.

எழுதியவர் : Sagayastalin (20-Aug-12, 12:07 pm)
சேர்த்தது : sagayastalin
பார்வை : 146

மேலே