புகைத்தல்

அவன்
தன்னுடைய சவப்பெட்டி
மூனங்குலம்!
ஆணி என்று தெரியாமல் !
தான் உதடுகளில்
வைத்துக் கொண்டு
இருக்கிறான்.

எழுதியவர் : ஈழத்து குரல் ச, சபீல் (20-Aug-12, 12:30 pm)
சேர்த்தது : saffil
பார்வை : 456

மேலே