வெற்றியின் தூரம்

எவ்வேலையும் செய்து முதியவர் உழைக்கிறார்

உழைபதரியாது இளைஞன் தவிக்கிறான்

உழைப்பின் தூரம் எவ்வளவு

அவ்வளவுதான் வெற்றியின் தூரம்

எழுதியவர் : ச.சின்னசாமி (23-Aug-12, 1:44 pm)
பார்வை : 284

மேலே