எழுந்து வருவேன் !
![](https://eluthu.com/images/loading.gif)
வழியெல்லாம் வலிகள்
விழியில்லா விதிகள்
வென்று வருவேன் - எதிப்பை
மென்று தின்றே வளர்வேன் !
வியர்வை ஊற்றி
வெற்றி வளர்ப்பேன் !
வலி தாங்கும்
சக்தி வேண்டாம் இறைவா,
வலி கொடு - எருவாய் மாற்றி
எழுந்து வருவேன் !
வழியெல்லாம் வலிகள்
விழியில்லா விதிகள்
வென்று வருவேன் - எதிப்பை
மென்று தின்றே வளர்வேன் !
வியர்வை ஊற்றி
வெற்றி வளர்ப்பேன் !
வலி தாங்கும்
சக்தி வேண்டாம் இறைவா,
வலி கொடு - எருவாய் மாற்றி
எழுந்து வருவேன் !