வறுமை
பள்ளி மணி அடித்துவிட்டது என்று
தாய் தன் குழந்தையை எழுப்புகிறாள்
அக்குழந்தை சிக்கிரம் புறப்பட்டு கொண்டு
பக்கத்துக்கு வீட்டு பிள்ளைகளை பள்ளிக்கு
அழைத்து செல்கிறாள்
அவள் பள்ளி வாசலில் நிற்கின்றால்
காரணம்
வறுமை அவளை பள்ளியில் சேர்க்கவில்லை