காதல் சுவடு.

பலபேர் பாதம்பட்ட
பேருந்து நிறுத்தம்...

பல வருடங்கள்
கழிந்தபின்பும்
என்னவளின்
பாதசுவடுகள்
மட்டும் அழியாமல்
சுவடுகளாய் ...

என்மனதில் வடுக்களாய்....

எழுதியவர் : அருண் தில்லைச்சிதம்பரம். (25-Aug-12, 9:16 pm)
சேர்த்தது : அருண்
பார்வை : 300

மேலே