காதலர் தினம்....
என் நெஞ்சுக்குள் காதல்த் தீயைப்
பற்றவைத்து தீபமேற்றும் பெண்ணே....
என் வீட்டில் உறவுதீயைப்
பற்றவைத்து உரிமைகொண்டாட
விரும்பாத போது...
நீ வாழும் உலகில்....
இந்த காதலர் தினமும்...
கல்லறையில் தானே புதிக்கப்படும்........