033 - பதட்டம் இயற்கையே !

பயனில்லா இடங்களில்
விளக்கினை எரித்து
விசிறியைச் சுழலவிட்டுப்
பழகிப் போன நமக்குப்
பயனுள்ளபோதும்
மின்சாரம் இல்லையெனில்
பதட்டம் வருவது
இயற்கையே!
-௦-

எழுதியவர் : வசந்திமணாளன் (26-Aug-12, 7:18 am)
பார்வை : 176

புதிய படைப்புகள்

மேலே