கொலுசு சத்தம்:
என்ன ஆச்சரியம்..!
கொலுசு சத்தம் கூட "லப்-டப்"
என்று
கேட்குதே
அவள் என்னிடத்தில் இருந்து
பிரிந்து
நடந்து
செல்லும் போது மட்டும்.,!
ஒருவேளை அது என் "இதய துடிப்பாக" இருக்குமோ.,!
என்ன ஆச்சரியம்..!
கொலுசு சத்தம் கூட "லப்-டப்"
என்று
கேட்குதே
அவள் என்னிடத்தில் இருந்து
பிரிந்து
நடந்து
செல்லும் போது மட்டும்.,!
ஒருவேளை அது என் "இதய துடிப்பாக" இருக்குமோ.,!