புலம்பெயர் போர்
வேர் விட்டு வளர்ந்த பண்பாடு
ஊர்விட்டுப்போய்
உரமூட்டிக் காக்க
பார் பார்க்க முடிந்த
போராட்டம்
வேறோர் உருக்கொண்டு
விரலிட்டு ஆட்டுகிறது
வீணர்களின் கண்களில்
வேர் விட்டு வளர்ந்த பண்பாடு
ஊர்விட்டுப்போய்
உரமூட்டிக் காக்க
பார் பார்க்க முடிந்த
போராட்டம்
வேறோர் உருக்கொண்டு
விரலிட்டு ஆட்டுகிறது
வீணர்களின் கண்களில்