மின்னல்

இந்த
கண்களுக்கு
ஆசை இருந்தும்
இரசிக்க
முடியவில்லையே!

மின்னல்

எழுதியவர் : சிவகங்கா (31-Aug-12, 3:56 pm)
சேர்த்தது : sivaganga
Tanglish : minnal
பார்வை : 220

மேலே