இலையுதிர் காலம்

கட்டிய சேலையை
கழற்றியதேனோ?

வெட்கங்கெட்ட மரம்.

எழுதியவர் : manimagan (1-Sep-12, 10:54 am)
சேர்த்தது : manimagan
பார்வை : 284

மேலே