விடியலைத் தேடி

விடியல் அன்றாட நிகழ்வு ,
அவன் விடியலைத் துலைத்தவன்?
வசந்தகாலம் , அவன் வாழ்விலும்தான் ,
வசந்தத்தின் சுகத்தை சுவாசிக்க தவறவில்லை
துணையுடன்.
அதில்தான் எத்தனை அனுபவம்,
அத்தனையும் புதுமை,
புதமையை ரசிபதர்க்குள் (அநுபவிப்பதார்க்குள்)
துலைத்துவிட்டன் முழுமையாக.

எழுதியவர் : காயத்ரி பிரியா (1-Sep-12, 3:46 pm)
பார்வை : 200

மேலே