ரசனை

பூ மலரின் வாசம் கண்டபோது
பூ மகளின் வருகை
மழை தரும் மண்வாசனை கண்ட போது
வான்மகளின் வருகை

எழுதியவர் : (1-Sep-12, 7:33 pm)
Tanglish : rasanai
பார்வை : 173

மேலே