நிலவும் பெண்ணும்

நிலவும்
ஒரு
பெண்
என்பது
உண்மைதான்...

அது..,
பகலில்
சூரியனை
தனிமையில்
தவிக்கவிட்டு
ரசிப்பதால்...!

எழுதியவர் : மணிகண்டன் (10-Oct-10, 3:54 am)
சேர்த்தது : Bell
பார்வை : 360

மேலே