இலவசம் .........

நெற்றி வேர்வை
சிந்தி உழைத்தால்
இலவசம் வேண்டி
காத்திருக்கலாம்

குறுக்கு வழியில்
உழைத்தால்
அந்த இலவசத்தை
கொடுக்கலாம் .................

கொடுத்தே பழக்கப்பட்டவன்
மனிதன் ....

எழுதியவர் : வில்லியம்ஸ் ( விசா ) (4-Sep-12, 7:06 pm)
Tanglish : elavasam
பார்வை : 179

மேலே