டைரி

உதடுகளால் உரக்க உறைக்க மறந்த
உண்மைகள்,,,!!!
எழுத்துக்களாய் உருவெடுத்து நிலைக்க
எண்ணினேன் ...!!!
எழுத்துக்களாய் இங்கு
எனது மனம் ...!!!

எழுதியவர் : haridass (5-Sep-12, 10:35 am)
பார்வை : 130

மேலே