ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
அறிவு கண்களை விழிபடைய செய்து
மன கண்களை காண
உலகில் வாழ வழிகாட்டி
சான்றோர் அற நெறிகளை
எடுத்து உரைத்து
எல்லா மாணவர்களையும்
தம் மக்களாய் கருதி
நாளைய சமுதாயத்தை
உருவாக்கும் மாபெரும்
பணியை செய்திடும்
புனித பணியாம்
ஆசிரிய பணியில் அர்ப்பணித்து
ஏணி படிகளாய் இருந்து
தம் மாணவர்களை உயர்த்தி
மாதா பிதா குரு தெய்வம்
என்னும் முது மொழிக்கு ஏற்ப
எடுத்துகாட்டாக வாழும் என்
இனிய ஆசான்களை
வாழ்த்த வார்த்தைகள் இல்லை
உங்கள் வாழ்த்தில்
வளர்கிறோம் என்றும்