மரக்கால்

கால் வலித்தது,
ரிக்சாவில் ஏற்றினேன்...
மனம் வலித்தது,
ஓட்டியவனுக்கு ஒருகால்
மரக்கால்!!!!!!

எழுதியவர் : நண்பர் (6-Sep-12, 8:56 am)
பார்வை : 221

மேலே