என்னவள்

இன்று அம்மாவாசை தானா?
முழுமதி என் கண்முன்னே...

எழுதியவர் : சு.அழகரசன் (10-Sep-12, 12:35 am)
சேர்த்தது : Azhagarasan
Tanglish : ennaval
பார்வை : 105

மேலே