"தேர் இழுக்க இயந்திரம்"kavipriyan

தேர் இழுக்க
உண்ண உணவு
உடுத்த உடை
செலவுக்கு பணம் கொடுக்க...
ஆள்தேடும்
காலம் போனது.....
இயந்திரங்கள் வந்த பின்பு
ஆன்லைனில்
வேலைதேடும் காலமானது....
என்னவொரு வருத்தமான
முன்னேற்றம்.....!
by
kavipriyan