மின்னல் மொட்டுக்கள்,,,,3

நிலவில் தான் எத்தனை களங்கம்,,,
இருந்தாலும் ஒளி வீச மறுக்கவில்லை,,
ஆம்,,இருக்கிறேன்,,,நானும் அப்படியே,,
உன் பிம்பம் பிரதிபலிக்கும்
ஒரு கண்ணாடியாய்,,,என் முகம் நானறியாமல்,,,

உனக்காய் வாசமளிக்கும்,,பூவாய்,,,
என் வாசமதை நானறியாமல்,,,,
தேய தேயத்தான் சந்தனமும்,,,
வாசம் தரும்,,,நானும் தேய்கிறேன்,,,
உன் எண்ணங்களின் பிரதிபலிப்பாய்,,,

அனுசரன்,,,,,

எழுதியவர் : அனுசரன் (15-Sep-12, 4:54 pm)
பார்வை : 123

மேலே