அழகு
தென்றல் அழகு
இதமான காற்றை விசுவதால்
மரம் அழகு
பசுமையாய் காட்சியளிப்பதால்
காக்கை அழகு
ஒற்றுமையாய் வாழ்வதால்
நதிகள் அழகு
நிற்காமல் ஓடிகொண்டிருப்பதால்
வாய்மை அழகு
அரி சந்திரனுக்கு
வீரம்அழகு
சத்ரியனுக்கு
ஒற்றுமை அழகு
இனிய குடும்பத்திற்கு
நற்பண்புகளை அழகு
மனிதர்களுக்கு