நீயாக நான்

காதலியாக நீ காதலிக்க நான்
கவிதையாய் நீ காகிதமாய் நான்
ரசிக்க நீ கவி பாட நான்
சுவாசமாய் நீ சுவாசிக்க நான்
சமைக்க நீ சுவைக்க நான்
பூவாய் நீ வண்டாய் நான்
மலராய் நீ உன்னதன் மனமாய் நான்
மேகமாய் நீ மழையாக நான்
வானவில்லாய் நீ அதில் வண்ணமாய் நான்
என்னமாய் நீ உந்தன் செயலாய் நான்
சொல்லாய் நீ பொருளாய் நான்
தாயக நீ உந்தன் சேயாக நான்
அன்புக்கடலாய் நீ அதில் கட்டு மரமாய் நான்
அன்பிற்கு நீ அதற்க்கு அடிமையாய் நான்

எழுதியவர் : இளம் கவி அரிமா (20-Sep-12, 1:19 am)
சேர்த்தது : ilamkaviarima
Tanglish : neeyaaga naan
பார்வை : 156

மேலே