விட்டுக் கொடுத்தால் சந்தோசம்

விட்டுக் கொடுப்பது என்பது
வீணாய் போவதா ?

சுட்டுக் கொள்ளும் மூங்கில்
சுகமான இசை தருது

சும்மா கிடக்கும் கல்
சும்மாவே இருக்குது.......!

எழுதியவர் : (22-Sep-12, 10:54 pm)
பார்வை : 185

மேலே