காற்றின் திசை மாற்றலாகுமோ...?

மாற்றங்களை பழகினால்
மகிழ்ந்து விடும் மனம்

அடம்பிடித்துப் பழகினால்
அழிந்து விடும் தினம்

காற்றின் திசை மாற்றலாகுமோ...?
கடவுள் விளையாட்டில் வெல்லலாகுமோ ?

மாறுவோம் மகிழுவோம்...!

எழுதியவர் : (22-Sep-12, 10:57 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 112

மேலே