பிறகு பார்க்கலாம் டாட்டா

காலம் சொல்லிடும் டாட்டா
கவனமாய் இருக்கோணும் பேட்டா
கடமையை செய்யனும் நீட்டா
கலக்கமில்லே சொல்லுறத கேட்டா
ஒத்துமையா வாழு நீ கூட்டா
ஒதுங்கி நீ போகாதே சேட்டா.....!

எழுதியவர் : (22-Sep-12, 11:02 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 103

மேலே