விழி

அமைதியாக நகருகிறது .
சூரியன் சந்திரன்
மட்டுமல்ல ,
வயதும் தான் .

எழுதியவர் : சுகந்த் (22-Sep-12, 11:08 pm)
சேர்த்தது : சுகந்த்
Tanglish : vayili
பார்வை : 117

மேலே