தனிப்பேனா
தனிப்பேனா
வைத்திருக்கிறேன்
அதை எதற்கும்
பயன்படுத்தமாட்டேன்
வைத்திருக்கிறேன் அதை
உன்னைப்பற்றி
உனக்கான என்
காதலைப்பற்றி
எழுதுவதற்கு மட்டுமே!
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் R .P .ஓம்
தனிப்பேனா
வைத்திருக்கிறேன்
அதை எதற்கும்
பயன்படுத்தமாட்டேன்
வைத்திருக்கிறேன் அதை
உன்னைப்பற்றி
உனக்கான என்
காதலைப்பற்றி
எழுதுவதற்கு மட்டுமே!
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்
- அன்புடன் R .P .ஓம்