வெங்காயம்

"வெங்காயம் நறுக்க
சொல்லும் போதெல்லாம்...
மருமகள் மாமியாரை
அழ வைக்கிறார் !"

எழுதியவர் : கி. அற்புதராஜு (23-Sep-12, 7:35 am)
சேர்த்தது : ARPUTHARAJU. K
பார்வை : 140

மேலே