இன்டர்நெட் காதல்

இங்கிலாந்து இளவரசனே ...


முகப்புத்தகத்தில் முகம் காட்டாமல்
வந்த நீ .........


இன்று என் இதயப் புத்தகத்தையே திறந்துவிட்டாய் .....


என் இதய புத்தகத்தை திறந்த நீ ..


உன் இதய புத்தகத்தின் ரகசிய குறியீட்டை சொல்லாமல் இருக்கிறாயே ?!..


இருந்தாலும் ...


என்னால் கண்டுபிடிக்க முடியும் உன் இதய குறியீட்டை ....


அதுவரை காத்திருப்பேன் ...........

எழுதியவர் : அன்புட (23-Sep-12, 6:01 pm)
Tanglish : internet kaadhal
பார்வை : 237

மேலே