எரிக்கிறது வறுமை என்ன செய்ய ?

அழுதது பிச்சைஎடுக்கும்
வறுமை குழந்தை.......
கண்ணீரின் சுவை நாவில் பட......!

எழுதியவர் : (24-Sep-12, 10:14 pm)
பார்வை : 169

மேலே