பூவே....

வாகனங்கள் சீரும் சாலையின் ஓரத்தில் உள்ள பூ கடையில்......

பூக்களை பார்த்து புன்னகைத்தால் ஒருத்தி.....

பூக்களை பார்த்து வருந்தினால் இன்னொருத்தி.......

மகிழ்ந்தவள் கடையின் பெயர் பலகையில் வாழ்பவள்....

வருதமுற்றவள் அக்கடையின் பூக்காரி....

வாகனங்களே பூக்கள் வாழ நீங்கள் ஊருங்கலேன்.....

எழுதியவர் : HASEENA (25-Sep-12, 12:23 pm)
Tanglish : poove
பார்வை : 135

மேலே